இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 38 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வருகிறது May 19, 2020 1801 இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 38 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு மேல் உயர்ந்துள்ள நிலையி...